16159 மாவைக் கந்தன் பாமலர்த் திரட்டு.

பாகீரதி கணேசதுரை (தொகுப்பாசிரியர்). பளை: ஞானேஸ்வரி இராஜ்குமார் குடும்பத்தினர், இராஜகுமார கோட்டம், தம்பகதம்பி சாலை, பளை, வீமன்காமம், 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: த.கஜேந்திரன், பிரின்ட் மாஸ்டர், கொக்குவில்).

iv, 92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

மாவைக் கந்தன் புகழ்பாடும் கவிமலர்த் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. வரலாற்றுப் புகழ்மிக்க மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் குடியிருக்கும் மாவைக் கந்தனைப் புகழ்ந்து பல்வேறு புலவர்கள், வித்துவான்கள், கவிஞர்கள் பாடியருளிய பல்வகைப் பாக்களின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது.

ஏனைய பதிவுகள்