16159 மாவைக் கந்தன் பாமலர்த் திரட்டு.

பாகீரதி கணேசதுரை (தொகுப்பாசிரியர்). பளை: ஞானேஸ்வரி இராஜ்குமார் குடும்பத்தினர், இராஜகுமார கோட்டம், தம்பகதம்பி சாலை, பளை, வீமன்காமம், 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: த.கஜேந்திரன், பிரின்ட் மாஸ்டர், கொக்குவில்).

iv, 92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

மாவைக் கந்தன் புகழ்பாடும் கவிமலர்த் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. வரலாற்றுப் புகழ்மிக்க மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் குடியிருக்கும் மாவைக் கந்தனைப் புகழ்ந்து பல்வேறு புலவர்கள், வித்துவான்கள், கவிஞர்கள் பாடியருளிய பல்வகைப் பாக்களின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது.

ஏனைய பதிவுகள்

15484 இவன்-ஒரு சாமான்யனின் சரிதம்.

கோவுஸ்ஸ கே.ராம்ஜி உலகநாதன். எல்ல: கோவுஸ்ஸ கே.ராம்ஜி உலகநாதன், வெற்றிலைக்கொடி தோட்ட இல்லம், கோவுஸ்ஸ, 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (பண்டாரவளை: W.A.S., No. 44,45, I.S. Complex  தர்மவிஜய மாவத்தை). 90 பக்கம்,

9415 உயிரியல் அறிவை அளவிடுங்கள்: பயிற்சிகள்.

ஆர்.கே. இராஜசேனன், ஏ.குலேந்திரன், எம்.பரமானந்தன். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 400, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1965. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 400, காங்கேசன்துறை வீதி). viii, 218 பக்கம், விளக்கப்