16167 இறை வலிய் ஸெய்யித் முஹம்மத் மௌலானா.

J.S.K.A.A.H. மௌலானா. இலங்கை: ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, 2வது பதிப்பு, ஜ{லை 2017, 1வது பதிப்பு, ஜனவரி 1977. (திண்டுக்கல் 624 001: ரிப்தா கம்ப்யூட்டர் ஆப்செட், 229/4, மேற்குரத வீதி).

26 பக்கம், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 18×12 சமீ., ISBN: 978-955-4986-01-5.

‘எம் தந்தை நாயகம் ஜமாலிய்யா ஸெய்யித் யாஸீன் மௌலானா அல்ஹாஷிமிய் ரலியல்லாஹீ அன்ஹீ அவர்களின் தாயார் உம்மு ஹபீபாக் கண்ணே அவர்களாவார். உம்மு ஹபீபாக் கண்ணே அவர்களின்  தகப்பனார் ஸெய்யித் முஹம்மத் மௌலானா அவர்களாவார். இவர்கள் ஆட்டுக்குக் காதில்லாமலாக்கிய முஹம்மது மௌலானா எனப் பிரபலமானவர்கள். இவர்களுக்குப் பல கராமத்துக்கள் சிறுவயது முதலே நடந்து வந்தன. அவற்றில் ஆதாரபூர்வமான சிலவற்றைப் பாக்கள் மூலம் எடுத்துரைப்பதில் பேராவல் கொண்டு இப்பாமாலையைத் தொடுத்தோம். இக்கோவை பிரார்த்தனையுடன் முடிகின்றது.”

ஏனைய பதிவுகள்

Hazard Na Kapitał Rozrywki Kasynowe Online

Content Świetne Kasyno Pochodzące z Obyczajami Podejścia Transakcyjne Gwoli Lokalnych Zawodników Jakie Gry Cytrusy Darmowo Znajdują się Zazwyczaj Grane Pośród Lokalnych Internautów? Kasyna Na Rzeczywiste

13A25 – பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திராவும் ஈழத்து நாடக மரபும்.

சி.மௌனகுரு. ராஜகிரிய: விபவி மாற்றுக் கலாசார மையம், 51/7, ராஜாஹேவாவித்தாரண மாவத்தை, ராஜகிரிய வீதி, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை). 55 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 20