16174 பக்திப் பாமாலை.

ஜமாலிய்யா ஸய்யித் யாஸீன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் (ரலி). இலங்கை: ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, 2வது பதிப்பு, ஓகஸ்ட் 2012, 1வது பதிப்பு, பெப்ரவரி 1988. (திண்டுக்கல் 624 001: ரிப்தா கம்ப்யூட்டர் ஆப்செட், 229/4, மேற்குரத வீதி).

52 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 150.00, அளவு: 21.5×14 சமீ.

நபிகள் நாயகம் புகழ்ப்பா, பாத்திமா நாயகி புகழ்ப்பா, ஸய்யிதா ஸாலிஹா உம்மாக்கண்ணே புகழ்ப்பா, முஹிய்யுத்தீன் ஆண்டவர்கள் புகழ்ப்பா, குணங்குடி மஸ்தான் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் (ரலி) புகழ்ப்பா, அகிலம் புகழ, நபியே நபியே, வாழும் ஜோதியே, பதூரின்கள் முனாஜாத் மாலை, அரபுப்பத விளக்கம் ஆகிய தலைப்புகளில் இஸ்லாமிய பக்திப் பாடல்கள் இந்நூலில் அடங்கியுள்ளன.

ஏனைய பதிவுகள்

14030 காந்தி போதனை.

எம்.ஏ.ரஹ்மான். கொழும்பு 13: அரசு வெளியீடு, 231 ஆதிருப்பள்ளித் தெரு, 1வது பதிப்பு, 1969. (கொழும்பு 13: ரெயின்போ அச்சகம், 231 ஆதிருப்பள்ளித் தெரு). 168 பக்கம், விலை: ரூபா 4.50, அளவு: 19×13