16175 பாத்திமா நாயகியார் மாலை.

J.S.K.A.A.H. மௌலானா. (இயற்பெயர்: ஜமாலிய்யா அஸ்ஸயித் கலீல் அவ்ன் அல்ஹாஷிமிய் மௌலானா). திருச்சி 620 009: அவ்னிய்யா பிரிண்டர்ஸ் அன்ட் பப்ளிஷர்ஸ் ட்ரஸ்ட், மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரி வளாகம், சீத்தப்பட்டி பிரிவு, ஜே.ஜே.பொறியியல் கல்லூரி அருகில், மணப்பாறை ரோடு, 1வது பதிப்பு, 2015. (தமிழ்நாடு: ரிப்தா கம்ப்யூட்டர் ஆப்செட் பிரிண்டர்ஸ், 229/4, மீரா காம்ப்ளெக்ஸ், ஃபயர் சர்வீஸ் எதிரில், மேற்கு ரத வீதி, திண்டுக்கல் 624 001).

44 பக்கம், விலை: ரூபா 30.00, அளவு: 18×12 சமீ.

காத்தம் நபிகளார்-கதீஜா பிராட்டியாரின் மகளார் பாத்திமா நாயகி அவர்களாவார். அலிப்புலியாரின் அருமை மனைவியும், இமாம் ஹஸன் ஹ{ஸைனாரின் அன்பு அன்னையுமாவார். பாத்திமா நாயகியின் பேரில் பாடப்பெற்ற அவரது திருச்சரிதம் கூறும் அழகிய தமிழ் மாலையே இதுவாகும். ரஸூல் மாலை, முஹிய்யுத்தீன் மாலை போன்று அன்றாடம் வீடுகளில் ஓதவும், மௌலிது மஜ்லிஸ்களில் பாடிப் பயன்பெறவும் வாய்ப்பாக இம்மாலை அமைகின்றது.

ஏனைய பதிவுகள்

Best Online casino Usa

Posts Mobile Pay N Enjoy Deposits Regional Gambling enterprises In the Arizona Help guide to Looking No deposit Added bonus Rules In the us Exactly