16176 பேரின்பப் பாதை.

J.S.K.A.A.H. மௌலானா. இலங்கை: ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை-இலங்கைக் கிளை, 63/யு, புஹாரி மஸ்ஜித் வீதி, கல்பொக்க, வெலிகம, 3வது பதிப்பு, ஓகஸ்ட் 2019, 2வது பதிப்பு, டிசம்பர் 2015, 1வது பதிப்பு, மே 1976. (தமிழ்நாடு: ரிப்தா கம்ப்யூட்டர் ஆப்செட் பிரிண்டர்ஸ், 229/4, மீரா காம்ப்ளெக்ஸ், ஃபயர் சர்வீஸ் எதிரில், மேற்கு ரத வீதி, திண்டுக்கல்).

xxxii, 120 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14 சமீ.

இந்நூலில் வஹ்தத்துல் வுஜூது (அறபுக் கவிதை), ஏக காட்சி, ஏக சின்மயப் புகழ்ப்பா, நூலாசிரியர், முன்னுரை, மதிப்புரைகள், நன்றி, ஆகிய ஆரம்பப் பக்கங்களைத் தொடர்ந்து, உயிரும் மெய்யும், நபிமார், குத்புமார், வலீமார், நபீமாரின் வாரிசுகள், ஷெய்கு அல்லது ஞான குரு, வணக்கம், அறிவு-ஞானம், தன்னிலை அறிதலும் மெய்ப்பாடுகளும், தரீக்காக்கள் அல்லது ஞானப் பாதைகள், ஞானப் பாதைகளும் அவற்றின் குருமார்களும், காதிரிய்யா தரீக்கும் தீட்ஷதர் வழிமுறையும், ஷபதுலிய்யாத் தரீக்கும் தீட்ஷதர் வழிமுறையும், நக்ஷபந்திய்யா தரீக்கும் தீட்ஷதர் வழிமுறையும், முஹிய்யுத்தீன் ஆண்டவர்களின் வமிச பாரம்பரியம், பஹாஉத்தீன் ஆண்டவர்களின் வமிச பாரம்பரியம், இப்றாஹீமுத் தஸ{கிய் ஆண்டவர்களின் வமிச பாரம்பரியம், அஹ்மதுல் பதவிய் ஆண்டவர்களின் வமிச பாரம்பரியம், தரீகத்துல் ஹக்கிய்யா, தீட்ஷதர் வழிமுறை, வமிச பாரம்பரியம் (ஆதம் அலை முதல்), தந்தை நாயகத்தின் தகப்பனார் வழிமுறை, தந்தை நாயகத்தின் தாயார் வழிமுறை, நாகூர் ஆண்டவர்களின் வமிச பாரம்பரியம், முஹிய்யுத்தீன் ஆண்டவர்களின் தாயார் வழிமுறை, பிரயோகிக்கப்பட்ட அறபுச் சொற்களும் தமிழ்க் கருத்துக்களும், ஏகத்துவ மெய்ஞ்ஞானம் (வானொலி சொற்பொழிவு), மெய்ஞ்ஞான விளக்கம் (வானொலி சொற்பொழிவு) ஆகிய ஆன்மீகக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Enjoy 7 Piggies Slot On the web

Blogs Piggies Harbors ฟีเจอร์พิเศษของเกมสล็อต PP Position 7 Piggies Piggies Position Large Win Slots Because of the Supplier This type of licenses do not affect Societal