16178 அதிர்வுகள்-3.

செ.அன்புராசா. மன்னார்: முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).

xii, 119 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-4609-12-9.

இந்நூலாசிரியர் சமூக நலன் பற்றிய அக்கறையோடும் சொந்த மண் பற்றிய நேசிப்போடும்  அதிர்வுகள் என்ற தலைப்பில் வெற்றிகரமாக வெளியிட்ட முதல் இரு பாகங்களைத் தொடர்ந்து இப்பாகம் மூன்றாவதாக வெளிவந்துள்ளது. தனிமனித ஆளுமை சார்ந்த நான்கு ஆக்கங்களும் (உயிரை மாய்க்க எவருக்கும் உரிமையில்லை/ குப்பைகளை நீக்க வழி அவற்றை அகற்றுவது தான்/ நம் தமிழ் வாழவும் வேண்டும் நாம் அதனை வளர்க்கவும் வேண்டும்/ உணவுக்கு உப்புப் போல உறவுக்கு நட்பு), சமூகம் சார்ந்த ஐந்து ஆக்கங்களும் (மரணமும் மறைபொருளே/ நாய்களும் நாங்களும்/ இயற்கையை மதிக்காவிட்டால் அது நம்மை மிதிக்கும்/ தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு/ கல்வி அடைவு மட்டத்தினை அதிகரிக்க), அரசியல் சார்ந்த மேலும் நான்கு ஆக்கங்களுமாக (வாக்களிப்பிலிருந்து விலகி வாக்காளர் தவறிழைக்கக் கூடாது/ புலிக்கதை தொடரப்போகின்றது/ உயிர்த்த ஞாயிறு மானிடம் மரித்த ஞாயிறா?/உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புப் பின்னணியில் நடப்பதென்ன?) மொத்தம் 13 ஆக்கங்களை இத்தொகுப்பில் வழங்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Beste Online

Content Book Of Dead: Slot beat the beast mighty sphinx Unsere Top Casino Slots Tipps Spielthema, Sound Und Grafiken Häufig Gestellte Fragen Zu Den Besten

10bet Cellular App Tz

Articles Thanks for Downloading The new Sportpesa Software Football Available on Mojabet Tanzania Click on the check in option, to start with the newest registration