16207 இலங்கைத் திணை அரசியலில் வர்க்கப் போராட்டம்.

ந.இரவீந்திரன். கொழும்பு: சமூக விழிப்புணர்வுக்கான அமைப்பு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (வவுனியா: அகரம் பிரின்டர்ஸ், 54, கந்தசாமி கோயில் வீதி, வவுனியா).

xiii, 87 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-41109-4-6.

கலாநிதி ந.இரவீந்திரனின் இந்நூல் சாதியத் தகர்ப்பு, தேசிய இன விடுதலை, மத அடிப்படைவாதங்களை முறியடித்தல் என்பனவற்றைப் பற்றிப் பேசுகின்றது. இலங்கைத் திணை அரசியலில் வர்க்கப் போராட்டம், இன்றைய உலக நிலவரமும் இலங்கை அரசியலும், தேசிய இன முரண்பாடுகள், மத அடிப்படை வாதங்கள், சாதியம், அடையாள அரசியல், திணை அரசியல்: சமூக சக்திகளும் வர்க்கப் போராட்டமும், உலகப் புரட்சி: செய்தக்க அல்ல செய்தலின் கேடுகள், தக்கன பிழைக்கும்: பொருளியலில் தீர்க்க தரிசனமும் மானுடம் பேணுதலில் கரிசனமும் ஆகிய அத்தியாயங்களின் கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

17192 யுத்த நிறுத்தத்திற்கான ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கையில் இடம்பெற்ற சமாதான செய்முறை: 2002-2008 வரையான காலப்பகுதி.

 ஜோசப் வேதமாணிக்கம் வில்லியம் (ஆங்கில மூலம்), மா.செ.மூக்கையா (தமிழாக்கம்). கொழும்பு: இலங்கை தேசிய சமாதானப் பேரவை, 12/14, பலப்பொக்குண விகாரை மாவத்தை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல.

10 Euro Bonus Ohne Einzahlung Im Casino

Content Wo Gibts Online Casinos Mit 5 Euro No Deposit Bonus? – Safecharge Einzahlungscasino Sg Casino Warum Verschenkt Jackpotpiraten 5 Euro Gratisbonus? Das bedeutet, dass