தமிழ் சொலிடாரிட்டி. பிரித்தானியா: கட்டுமரம் பதிப்பகம், இல.05, ஹமில்டன் அவென்யூ, எஸெக்ஸ் IG6 1AE, 1வது பதிப்பு, ஏப்ரல் 2022. (United Kingdom: Instant Print, Unit A, Brookfields Park, Manver’s Way, Rotherham S63 5DR).
67 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-0-9933704-2-7.
பொருளாதார நெருக்கடியும் பூகோள அரசியலும், இந்தியா-மேற்குலகு-ஈழத்தமிழர், சீனத் தலையீட்டின் பண்பு, அரசியற் கட்சிகளின் நிலைப்பாடு, குறை தீமை, முற்போக்கு அரசியல் பேசும் சக்திகள், சர்வதேசமயப்படுத்தல் என்றால் என்ன?, புலம்பெயர் அமைப்புகளின் நிலைப்பாடு என்ன?, தமிழ் தலைமைகளின் நிலைப்பாடு, இலங்கை- இந்திய ஒப்பந்தமும் 13ஆவது திருத்தச் சட்டமும், இலங்கை-இந்திய ஒப்பந்தம் தொடர்பில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு, முடிவில்லா ஆரம்பம், அப்புக்காத்து அரசியலின் தொடர்ச்சி, தமிழ் ஈழக் கோரிக்கை, தமிழ் சொலிடாரிட்டி முன்வைக்கும் திட்டமிடல் என்ன? ஆகிய விடயங்கள் தொடர்பான விளக்கங்களை இந்நூல் வழங்குகின்றது.