16215 கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழுக்களுக்கான தேசிய வழிகாட்டல்கள் மற்றும் சிறுவர் உரிமைகளை மேம்படுத்துதல்.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம். பத்தரமுல்ல: நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு. 2வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).

53 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×15 சமீ., ISBN: 978-955-7627-03-8.

இந்தக் கையேடானது, நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம், The Institute for Participatory Interaction in Development, Terre des hommes (Tdh), Save the Children International (SCI), United Nations International Children’s Fund (UNICEF), World Vision International and Plan International ஆகியோருடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுகம், கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழுக்களை தாபித்தலும் அதனை பேணி வருதலும், VCDC இன் (கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழுக்கள்) வழிகாட்டல் கோட்பாடுகள், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைகளை அடையாளம் காணலும் அவற்றை மேம்படுத்தலும் ஆகிய நான்கு அத்தியாயங்களில் இக்கையேடு எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

13026 இலங்கையில் ஊடகவியல்.

தம்பிஐயா தேவதாஸ். கொழும்பு 13: வித்தியாதீபம் பதிப்பகம், 90/9, புதுச் செட்டித் தெரு, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 13: சன் பிரின்டெக்).x, 100 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 18.5×13 சமீ.,

Tuna Curry In A Hurry Recipe

Content Quick And Easy Recipes In 30 Minutes Or Less – $1 Wish Upon a Jackpot People Also Searched For Play At The Best Online

17295 நிழலி-இதழ் 5, 2017: ஆசிரியர்தின சிறப்பு மலர்.

இரா.விஜயகுமார் (இதழாசிரியர்). வலப்பனை: கல்வியியலாளர் ஒன்றியம், ஹங்குராங்கெத்த, 1வது பதிப்பு, 2017. (இராகலை: அம்ருத்தா பதிப்பகம்). xvi, 162 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17 சமீ. ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன் கல்வியியல் சார்ந்த 53