ஏ.எம்.றியாஸ் அஹமட். மருதமுனை 05: பசுமைப் பந்துகள், 224, காரியப்பர் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021 (அச்சக விபரம் தரப்படவில்லை).
44 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-624-98297-5-6.
இந்நூலில் முதலாளித்துவ சூழலியல், முதலாளித்துவ சூழலியல் சிக்கல், சோசலிச அல்லது மார்க்சிய சூழலியல், சோசலிச அல்லது மார்க்சிய சூழலியல் சிக்கல், சூழலியல் ஏகாதிபத்தியம், பொருளாதார சூழலியல்-கலாச்சார சிக்கல் (ஓமானிய நவதாராளவாத கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறையும், தன்னிறைவு பாரம்பரிய இயற்கை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தின் சிதைவும்), பொருளாதார சூழலியல்-கலாச்சார சிக்கல் (ஓமானிய இருமைவாத சூழலியல் கலாச்சாரத்தின் மெய்மையிலான ஒன்றுக்கொன்று உதவியான சூழலியல் கலாசாரமும், இருமைவாத சூழலியல் கலாச்சாரமும், இருமைவாத சூழலியல் கலாச்சாரமும், மற்றும் பூகோளமையவாத இருமை பயனெறிமுறை மன அமைப்பும்) ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.