16224 பொருளாதார-சூழலியல் சிக்கல்கள்.

ஏ.எம்.றியாஸ் அஹமட். மருதமுனை 05: பசுமைப் பந்துகள், 224, காரியப்பர் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021 (அச்சக விபரம் தரப்படவில்லை).

44 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-624-98297-5-6.

இந்நூலில் முதலாளித்துவ சூழலியல், முதலாளித்துவ சூழலியல் சிக்கல், சோசலிச அல்லது மார்க்சிய சூழலியல், சோசலிச அல்லது மார்க்சிய சூழலியல் சிக்கல், சூழலியல் ஏகாதிபத்தியம், பொருளாதார சூழலியல்-கலாச்சார சிக்கல் (ஓமானிய நவதாராளவாத கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறையும், தன்னிறைவு பாரம்பரிய இயற்கை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தின் சிதைவும்), பொருளாதார சூழலியல்-கலாச்சார சிக்கல் (ஓமானிய இருமைவாத சூழலியல் கலாச்சாரத்தின் மெய்மையிலான ஒன்றுக்கொன்று  உதவியான சூழலியல் கலாசாரமும், இருமைவாத சூழலியல் கலாச்சாரமும், இருமைவாத சூழலியல் கலாச்சாரமும், மற்றும் பூகோளமையவாத இருமை பயனெறிமுறை மன அமைப்பும்) ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

12854 – ஈழத்து முஸ்லீம்களின் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் செந்தமிழ்ச் சொற்கள்.

எம்.எம்.உவைஸ். பாணந்துறை: எம்.எம்.உவைஸ், ‘மர்கஸி’, ஹேனமுல்லை, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு 10: அல்பியன் அச்சகம், 157, ஜயந்த வீரசேகர மாவத்தை, மருதானை). 25 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18 x 11.5

14703 நாட்குறிப்பு (சிறுகதைத் தொகுப்பு).

தங்கராசா செல்வகுமார். கொழும்பு 10: எஸ். கொடகே சகோதரர்கள், 661,663,675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2018. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). 160 பக்கம், விலை: ரூபா