தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம். யாழ்ப்பாணம்: கிருபா லேணர்ஸ், இல. 226, கஸ்தூரியார் வீதி, 1வது பதிப்பு, 2021. (சாவகச்சேரி: மிக்கி பிரிண்டிங் ஸ்பெஷலிஸ்ட் A9 வீதி, சங்கத்தானை).
20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ.
தரம் 9 முதல் 13 வரை பயிலும் மாணவர்களிடையே பசுமை அமைதி விருதுக்குரியவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு சூழல் பொது அறிவுப் பரீட்சை கடந்த 03.10.2021 அன்று இணையவழியூடாக தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலம் நடைபெற்றது. இணையவழிப் பரீட்சையில் இடம்பெற்ற 100 பல்தேர்வு வினாக்களினதும் அச்சுவடிவம் இதுவாகும்.