16242 அறிவுலக நிர்மாணிகள் : ஆசிரியரும் சமூகமும்.

ந. பார்த்திபன். வவுனியா: நடராஜா பார்த்திபன், இல. 455/9, எச்.பி.வீதி, இறம்பைக்குளம், 1வது பதிப்பு, 2020. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).

xv, 85 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-43350-1-1.

ஆசிரிய செயற்பாட்டில் காணப்படும் பகுப்புகள், பொருளாதார காரணிகள், பொருளாதார காரணிகளின் தாக்கங்கள், சமூகத்தின் கணிப்பு, செயற்பாடுகளின் மதிப்பு, முடிவுரை ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக ‘எத்திசையிலும் விழுமிய சிந்தனைகள் எமக்குக் கிடைக்கட்டும்”, ‘ஆசிரியர்கள் ஆண்டவனால் உருவாக்கப்படுகிறார்கள்” ஆகிய இரு ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலாசிரியர் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் தமிழ்மொழிப்பாட ஆசிரியராகப் பணியாற்றுபவர்.

ஏனைய பதிவுகள்