எஸ்.இராஜதுரை. கொழும்பு 8: அமரர் இர. சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு, மங்கள வீதி, மனிங் டவுன், 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
iv, 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
12.12.2022 அன்று அமரர் இர. சிவலிங்கம் ஞாபகார்த்த குழுவின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இருபத்தி மூன்றாவது நினைவுப் பேருரை இதுவாகும். பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி எஸ்.இராஜதுரை, கொழும்புப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில மொழித்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராவார்.