16252 இந்துவின் தமிழ்த்தீபம் 1999.

ஞா.கணாதீபன், எஸ்.உமாசுதன், ம.ஜனன், ஆர்.திருச்செந்தூரன் (ஆசிரியர் குழு). கொழும்பு 4: பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1999. (கொழும்பு 13: அடிக்ஷன் வெளியீட்டகம், 21, ஏ.ஜீ.ஹினிஅப்புஹாமி மாவத்தை).

121 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி வருடாந்தம் நடத்தும் ‘முத்தமிழ் விழா” வின்போது வெளியிடப்பட்டுள்ள 1999ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலர் இது. பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மாணவர்களின் மாதாந்த சஞ்சிகையான ‘தமிழ்ச்சுடர்” ஆண்டுச் சிறப்பிதழாக இம்மலர் மாணவர்களின் தேர்ந்த ஆக்கங்களுடன் வெளிவந்துள்ளது.

இவ்விதழில் கவிதைத் துளிகளாக தமிழே… உயிரே (M.மோஹான்), எனது தாய் நாடே (S.செந்தூரன்), என் நண்பன் (த.சாரங்கன்), தந்தை (A.கோபிநாத், ஆண்டு 5) ஆகிய ஆக்கங்களும் கீழ்க்கண்ட பிற மாணவ ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. ஆறு- முகில்கள் (செங்கிரணன்), நான் விரும்பும் பெரியார் (J.கிருஷாந்தன்), வரலாற்றுத் தொடர்கதை: திங்களேர் தரு ராஜாதி ராஜன் (ச.வித்யாசங்கர்), விஞ்ஞான விளக்கங்கள் (செ.யோகேஸ்வரன்), ஒருவருக்கு தேவையான ஏழு குணங்கள் (ப.கமலரூபன்), இதுவும் வினா விடை தான் (க.மயூரன், ஆண்டு 8), தெரிந்தவற்றை உங்களுக்குத் தெரிவிக்கின்றோம் (ே. கிஷாந்தன், ஆண்டு 7), தாய் (G.மகிபன், ஆண்டு 5), நியாயமாக சிந்திப்போம் (மா.தர்மரட்ணம், ஆண்டு 11), ஒரு நிமிடத்தில் இவ்வளவும் (பி.அனூஜன், ஆண்டு 7), உலகில் புகழ்பெற்ற நூல்கள், சுதந்திர மாதங்களில் சில நாடுகள் (ஆ.அஜந்தன், ஆண்டு 10), பங்குள்ள உறவு (மா.தர்மரட்ணம், ஆண்டு 11), சிந்தனைத் துளிகள் (S.சதீஸ், ஆண்டு 9), எம்மவர் கற்க வேண்டியது இன்னும் பல, எங்கள் தமிழ் மொழி உலகில் இனிய மொழி (ஆர். துஷ்காந்தன், ஆண்டு 6), விடையை சிந்தியுங்கள் (ஜெ.ஜெயந்தா, ஆண்டு 8), கலைகள் கற்போம் கவலை மறப்போம் (வி.மயூரன், ஆண்டு 13), அன்னையின் அருள் (த.ரிசாங்கன்), கடிப்புதிர் – முயற்சித்துப் பாருங்களேன் (ஆ.இ.தவமயூரன், ஆண்டு 9), அனைவருக்கும் கல்வி (சி.அகிலன், ஆண்டு 10), அன்றாட வாழ்வில் சாந்தி நிலவுவதற்கு வீட்டில், சமுதாயத்தில் கையாள வேண்டியவை (S. K. ஸ்ரீராம்), செய்வன திருந்தச் செய் (T. ஜெயந்தன்), நவீன யுகத்தில் பிள்ளைகள் படும்பாடு (சு. சுரேசன், ஆண்டு 6), இதுவரை இவ்வுலகில் செய்யப்பட்ட வியக்கத்தகு சாதனைகள் சில,  மூன்று தட்டுக்களில் நால்வருக்கு விருந்து : புதிர் (ஜெ.ஜெயந்தா, ஆண்டு 8), கொழும்பு இந்துக்கல்லூரி ஆசிரியரும் மேல்மாகாண ஆசிரிய ஆலோசகருமான திரு. த. அம்பிகைபாகன் அவர்களுடன் நேர் காணல் (மயூரன்), மாணவர் நாம் (ஹயானந்தன், ஆண்டு 1), மழைக் காட்சி (சஞ்சுதன், ஆண்டு 1), தோட்டம் (துஷான், ஆண்டு 1), பாடசாலை முதல் நாள் (S. கிரிசாந்த சர்மா, ஆண்டு 1), நான் கண்ட காலைக் காட்சி (பி.சிந்துஜன், ஆண்டு 3), உண்மையே பேசு (ச.திலக்ஷன், ஆண்டு 4), எனது பொழுது போக்கு (R. கொளசேக், ஆண்டு 4), நற்பழக்க வழக்கங்களைப் பேணுவோம்: விபுலானந்த அடிகளார் (ப.ஆரணன், ஆண்டு 3), மகாகவி பாரதியார் வாழ்வில்… (ச.விஜயபிரவீன், ஆண்டு 9), நற்சிந்தனைகள் சில… (கி.நிசாந்தன், ஆண்டு 5), எனது பாடசாலை – இந்து அன்னையே (த. பாலமுரளி),எனது கடவுள் (தே. தனுஜன், ஆண்டு 2), தாய் (அ.பிரியதர்சன், ஆண்டு 11), அழகு நிலா (B.ஸ்ரீசபரீசன், ஆண்டு 2), தாய் தந்தை பேண: சிறு கட்டுரை (திலிப் பாரத், ஆண்டு 7), புத்தம் புது பூமி வேண்டும் (சு.உமாசுதன்), தமிழர் கலைகள் (ஞாலகீர்த்தி மீநிலங்கோ), சிறுகதை: அச்சமில்லை அச்சமில்லை (A.R. திருச்செந்தூரன்), நான் விரும்பும் தொழில் (வி.செந்தூரன், ஆண்டு 6), உறங்காத இரவுகள் (வ.கேதீஸ்வரன், ஆண்டு 10), சமாதானமும் சுபீட்சமும் (சு.மனோஜ்குமார், ஆண்டு 9), சிறுகதை: இவர்களும் மனிதர்கள் (தெ.சிந்துஷன், ஆண்டு 11), உலக சமாதானமும் உயிர்க்கொலைத் தவிர்ப்பும் (கு.விபுலாசன், ஆண்டு 11), சமாதானமும் சுபீட்சமும் (சு.உமாசுதன், ஆண்டு 13), தியாகி (T. ஜெனீவன், ஆண்டு 13), என்ன வளம் இல்லை (ஆ.ஜெகன், ஆண்டு 13), புலமைப்பரிசில் பரீட்சை (சி. மயூரன், ஆண்டு 4), ஜடபரதர் (வி. ரவீந்தர், ஆண்டு 7), அன்பு செலுத்து (வாமதேவன் வசந்தன், ஆண்டு 11), வித்தக விநாயகர் (தி. சுதன், ஆண்டு 12), சங்கக் காதல் (எஸ்.தி. சுதாகரன், ஆண்டு 13), காலை நேரம் (ஆ.இ.தவமயூரன், ஆண்டு 10), தேடலுள்ள வரை வாழ்க்கை… (ஆ.இ.தவமயூரன், ஆண்டு 10), முத்தமிழ் அன்றும் இன்றும் (ச.சந்திரகாசன், ஆண்டு 13), பாடசாலைகளுக்கிடையில் முத்தமிழ் விழாவையொட்டி நடாத்தப்பட்ட போட்டிகளின் முடிவுகள், பாடசாலைக்குள் முத்தமிழ் விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளின் முடிவுகள்.

ஏனைய பதிவுகள்

Pixies Of The Forest Slot

Content Crime scene Slot Machine – How To Play Secret Of The Forest Online Slot Crystal Forest Hd Attributes Crystal Joker Hot Superior Slotrank Best