16254 இராமகிருஷ்ண சங்க ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டுவிழா மலர் (1897-2022).

சண்.பாரதிநாதன் (பதிப்பாசிரியர்). திருக்கோணமலை: பழைய மாணவர் சங்கம், இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, 2022. (திருக்கோணமலை: எஸ்.எஸ். டிஜிட்டல்ஸ், திருஞானசம்பந்தர் வீதி).

xxxii, 316 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.

சில சைவப் பெரியார்களால் சிறிய திண்ணைப் பள்ளிக்கூடமாக 1897இல் ஸ்தாபிக்கப்பட்டதே இப்பாடசாலையாகும். இந்த 125ஆவது ஆண்டு விழா மலரானது பல தசாப்த காலங்களாக இந்துக் கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்கும் பௌதிக வளர்ச்சிக்கும் அடியாதாரமாக இருந்த அனைத்து விடயதானங்களையும் ஆவணமாக வெளிக்கொணர்ந்து பதிவாக்குவதையும் கல்லூரியின் வளர்ச்சிக்கு இதய சுத்தியோடும் அர்ப்பணிப்போடும் செயாற்றிய திறன்மிக்க நல்லாசான்களை நினைவுகூர்வதையும் கருவாகக் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Tragamonedas De balde

Content ¿preparado De Jugar A Tragamonedas Con manga larga Recursos Positivo? ¡únete An el Conveniente Lugar Con el fin de 2023! ¿sobre cómo Seleccionar Su