16255 தமிழ்ச் சோலை : ஊரி தமிழ் வித்தியாலய ஆண்டு விழா மலர்.

கனகரவி (இயற்பெயர் : கனகரட்ணம் ரவீந்திரன்). சுவிட்சர்லாந்து: ஊரி தமிழ் வித்தியாலயம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (வவுனியா: லேற்றஸ் பிறின்டர்ஸ், வைரவபுளியங்குளம்).

46 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ.

22.09.2010 அன்று தொடக்கம் சுவிட்சர்லாந்தின் ஊரி பிரதேசத்தில் தாய்மொழிக் கல்வியை பயிற்றும் நோக்கில்  ஊரி தமிழ் வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டது. அப்பாடசாலையின் ஐந்தாவது ஆண்டு விழாவினையொட்டி இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. இம்மலரில் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Better Gambling enterprise Apps

Blogs Preferred Slots To try out For the Mobile Cellular Slot Applications Vs Internet browser Tablet Strategies for Successful From the Online slots Games To