16258 இராமகிருஷ்ண சங்க ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி திருக்கோணமலை : வரலாறும் வளர்ச்சியும் (1897-2022).

சிங்காரவேலு தண்டாயுதபாணி. திருக்கோணமலை: பழைய மாணவர் சங்கம், இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி (தேசிய பாடசாலை), 1வது பதிப்பு, மார்கழி 2022. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், 41, றக்கா வீதி, கச்சேரியடி).

xii, 428 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 1950., அளவு: 25×18.5 சமீ., ISBN: 978-624-97879-9-5.

தொடக்க காலம் (1897-1924), இராமகிருஷ்ண மிஷனின் முகாமைத்துவ காலம் (இ.கி.ச. இந்துக் கல்லூரி 1925-1961), இராமகிருஷ்ண மிஷனின் முகாமைத்துவ காலம் (இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வர வித்தியாலயம், 1925-1961), அரசாங்க பாடசாலைக் காலம் (இ.கி.ச. இந்துக் கல்லூரி, 1962-1992), அரசாங்க பாடசாலைக் காலம் (இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வர வித்தியாலயம், 1962-1992), தேசிய பாடசாலைக் காலம்-1 (1993-1997), தேசிய பாடசாலைக் காலம்-2 (1998-2002), தேசிய பாடசாலைக் காலம்-3 (2003-2007), தேசிய பாடசாலைக் காலம்-4 (2008-2012), தேசிய பாடசாலைக் காலம்-5 (2013-2017), தேசிய பாடசாலைக் காலம்-6 (2018-2022) ஆகிய அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு அவ்வக் காலகட்டத்துக்குரிய பாடசாலையின் வரலாறும் வளர்ச்சிப்படிகளும் இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Eye of Horus Slot angeschlossen spielen

Content Welchen RTP hat Eye of Horus? Auf diese weise Herunterkopieren Diese nachfolgende Eye Of Horus Androide App Hinunter & Einspielen diese Expanding Grausam Unser