16263 முத்தமிழ் விழா 2012 : சிறப்பு மலர்.

த.சாந்தகுமார் (இதழாசிரியர்). வவுனியா: தமிழ் மன்றம், வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, 2012. (வவுனியா: வாணி கொம்பியூட்டர் பிரிண்டிங் சென்டர்).

(4), 40 பக்கம், ஒளிப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

இம்மலரில் தமிழ்ச் சொல்லிலக்கணத் திணைப் பகுப்பின் அடிப்படை (க.இரகுபரன்), நற்பண்புகள் (பாடல் போட்டியில் முதலாமிடம்  பெற்ற சிறுவர் பாடல் – மு.சுலோசனா), துளிர்விடும் நம்பிக்கைகள் (சிறுகதைப் போட்டியில் முதலாமிடம் பெற்ற கதை-செ.ரூபிகா), நிலைபேண் அபிவிருத்தியினை பேணுவதில் கல்விசார் ஆளணியினரின் பங்களிப்பு (கட்டுரைப் போட்டியில் முதலாம் இடம் பெற்ற கட்டுரை-ம.அஜிதா மயூரினா), யார் அறிவார்?(கவிதைப் போட்டியில் முதலாம் இடம்பெற்ற கவிதை-ஜெ.ஸ்ரீபன்), மனமாற்றம் (குறுநாடகப் பிரதியாக்கப் போட்டியில் முதலாமிடம் பெற்ற படைப்பாக்கம்- நி.ரஞ்சித் கண்ணா) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ஓவியப் போட்டியொன்றினையும் நடாத்தி அதில் முதலாவதாகத் தெரிவுசெய்திருந்த ஓவியத்தையே இம்மலரின் அட்டைப்பட ஓவியமாக்கியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

Zabawy Hot Spot

Content Premia Wyjąwszy Depozytu Hotslots Kasyna Internetowego Pochodzące z Podstawą Konsol Hot Spot Dzięki Prawdziwe Pieniądze Hot 777 Własności Gry Przy Gry hazardowe Za darmo