16265 ஹாட்லியின் சுவடுகள் : 175ஆவது ஆண்டு நிறைவு மலர் 1838-2013.

கே.அருளானந்தம், எஸ்.சிற்பரன் (மலர் ஆசிரியர்கள்). பருத்தித்துறை: ஹாட்லிக் கல்லூரி, 1வது பதிப்பு, ஜ{லை 2013. (யாழ்ப்பாணம்: ஹரிகணன் பிரின்டர்ஸ், 681, காங்கேசன்துறை வீதி).

lxiv, 105 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

1838 இல் வணக்கத்திற்குரிய பீட்டர் பேர்சிவல் அவர்களால் தாபிக்கப்பட்ட வெஸ்லியன் மிஷன் மத்திய பாடசாலை 1916இல் வண. மார்ஷல் ஹாட்லி அவர்களின் வருகையையொட்டி ஹாட்லி கல்லூரி எனப் பெயர்மாற்றம் பெற்றது. 175 ஆண்டுகள் நிறைவடைந்தமையை ஒட்டி இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன் கல்லூரி தொடர்பான தகவல்களையும், மாணவர்களின் ஆக்கங்களையும் உள்ளடக்கி இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

15971 பேரினவாதத் தீ: கட்டுரைகள்.

தீபச்செல்வன் (இயற்பெயர்: பாலேந்திரன் பிரதீபன்). சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ், 214, புவனேஸ்வரி நகர் 3வது மெயின் ரோடு, வேளச்சேரி, 1வது பதிப்பு, ஜுன்2016. (சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ்). 160

10030 மண்சஞ்சிகை: 25வது ஆண்டு விழா மலர்.

வ.சிவராசா (மலராசிரியர்). ஜேர்மனி: மண்- Erde, Am Windhovel 18A, 47249 Duisburg, 1வது பதிப்பு,மே 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை). 82 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ. 14.01.1990

12026 – இந்து நாகரிகம்: பாகம் 3.

க.சொக்கலிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1997. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, B.A.தம்பி லேன்). xi, 216 பக்கம், விலை: ரூபா 140.00,