16272 ஈழத்தில் மாட்டுவண்டிச் சவாரியும் தமிழர் மரபும்.

பாலசுகுமார். மட்டக்களப்பு: அனாமிகா வெளியீட்டகம், இல. 48, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, 2022. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 யு, திருமலை வீதி). 

49 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

சுன்னாகம் வைத்தியர் பரமநாதன் விக்கினேஸ்வரா (13.11.1930-22.02.2022) அவர்களின் நினைவாக வெளியிடப்பட்டுள்ள இந்நூலில் ஈழத்தில் மாட்டுவண்டிச் சவாரியும் தமிழர் மரபும் பற்றி பால.சுகுமார் அவர்கள் எழுதிய விரிவான கட்டுரையும், வைத்திய  கலாநிதி பரமநாதன் விக்கினேஸ்வரா அவர்கள் பற்றிய மலரும் நினைவுகளின் பதிவுகளும் புகைப்பட ஆவணங்களுடன் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

15281 ஸ்கந்தா 120ஆவது ஆண்டு மலர் 2014.

மலர்க் குழு. சுன்னாகம்: யாழ்/ ஸ்கந்தவரோதயா கல்லூரி, கந்தரோடை, 1வது பதிப்பு, ஜீலை 2014. (யாழ்ப்பாணம்: நியு பாரதி பிரின்டர்ஸ், அளவெட்டி தெற்கு). xxxii> 146+68  பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு: