16275 தமிழர் நாட்டுப்புற இயல் களஞ்சியம்.

இளையதம்பி பாலசுந்தரம்;. கனடா: சுவாமி விபுலாநந்தர் தமிழியல் ஆய்வு மையம், ரொறன்ரோ, இணை வெளியீடு, சென்னை: மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு, 2019. (சென்னை 94: ஆதிலட்சுமி ஆஃப்செட்).

xxx, 410 பக்கம், விலை: இந்திய ரூபா 300., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-0-9731932-4-4.

நாட்டுப்புற இயல் ஓர் அறிமுகம், நாட்டுப்புற இலக்கியங்கள் (நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள், பழமொழிகள், விடுகதைகள்), தமிழர் கூத்துக்கலைகள் (பண்டைத் தமிழரின் கூத்துக்கலைகள், வடமோடி-தென்மோடிக் கூத்துக்கள், வசந்தன் கூத்து, விலாசக் கூத்து, சிந்துநடைக் கூத்து, இசை நாடகங்கள்), பெண்தெய்வ வழிபாடு, நாட்டுப்புற இசை-இசைக் கருவிகள்-பயன்பாடுகள், இடப்பெயர் ஆய்வும் அதன் முக்கியத்துவமும் (இடப்பெயர் ஆய்வு, தமிழர் பரம்பல், தென்னிந்தியத் தமிழர் வரலாற்றியல் இடப்பெயர்கள், இலங்கைத் தமிழர் வரலாற்றில் இடப்பெயர்கள், அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் இடப்பெயர்கள், தூரக்கிழக்கு நாடுகளிலே தமிழ் இடப்பெயர்கள், மலேசியா-சிங்கப்பூர் இடப்பெயர்கள், ஜப்பானியத் தொடர்புகள்), மரபுவழி விளையாட்டுக்கள் (பண்டைத் தமிழரின் விளையாட்டுக்கள், காளை அடக்குதல், கிளித்தட்டு, கிட்டிப்புள், எட்டுக்கோடு, சடுகுடுஆட்டம், மட்டைப்பந்து, பட்டம் விடுதல், நீர்விளையாட்டு, வட்டாடல், கண்ணாமூச்சி, மாட்டுவண்டி ஓட்டப்போட்டி, ஆடு-புலி ஆட்டம், தாயம், கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், சாக்கு ஓட்டம்), நாட்டுப்புறக் கலைகள், மரபுவழிக் கொண்டாட்டங்கள், பருவகாலங்கள் பற்றிய உலகப் பழமொழிகள்-ஓர் ஒப்புநோக்கு, கூரைமுடிப் பாரம்பரியம் உணர்த்தும் சமூகக் கட்டமைப்பு ஆகிய 11 இயல்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Hot Target Slot

Content Jaki to Serwis Spośród Grami Losowymi Wyselekcjonować, Aby Szaleć Po American Hot Slot 27 Na Prawdziwe Pieniążki? Sizzling Hot: Wsad Automatów Do Gry Po