16285 மன்னார் மாதோட்ட வாசகப்பா, நாடக மெட்டுக்கள் (பாகம் 1).

அருள்தந்தை செ.அன்புராசா, அருள்தந்தை தமிழ்நேசன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).

xxiv, 71 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-7331-22-5.

மன்னார் மாதோட்டத்தில் மரபுவழியாகப் பேணப்பட்டு வரும் தென்மோடி மெட்டுக்களைக் கொண்ட சந்தொம்மையார் வாசகப் பாவிலிருந்தும், வடமோடி மெட்டுக்களைக் கொண்ட என்டிறிக்கு எம்பரதோர் நாடகத்திலிருந்தும் தொகுக்கப்பட்ட வாசகப் பா நாடக மெட்டுக்கள் இவை. இந்நூலுடன் மன்னார் மாதோட்ட வாசகப்பா, நாடகப் பாரம்பரியக் கூத்து மரபின் 138 பாடல்களின் மெட்டுக்களின் இறுவட்டும் (MP3) இணைக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Dual Spin Position Remark

Blogs Exactly how Erratic Is the Twin Gains Puzzle? Netent Position Online game Overview of Zeus’s Secret Features Finest Online slots games Approach Info The