16287 விடுகதைகள் ஆயிரம்.

ஒமேகா. கொழும்பு 15: ஒமேகா வெளியீடு, ஒமேகா கணித விஞ்ஞான வளநிலையம், 478/31 B, அளுத்மாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(2), 157 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-20142-4-7.

நாட்டார் இலக்கியத்தின் ஒரு பகுதியாகத் திகழ்வன பழமொழிகளும் விடுகதைகளுமாகும். பழமொழிகள் நம் மக்களின் அனுபவத் திரட்டாகத் திகழ்வன. விடுகதைகள் அறிவு வளர்ச்சிக்கும் சிந்தனை ஆற்றலுக்கும் பெரிதும் உதவுகின்றன. வழக்கொழிந்து வரும் விடுகதைகளை மீள்வரவாக்கும் வகையில் ஆயிரம் விடுகதைகளைத் தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

16289 பிறெயில் முறையியல் : பாகம்-1.

வி.விஷ்ணுகரன். ஏழாலை: லோட்டஸ் வெளியீட்டகம், குப்பிளான் தெற்கு, 1வது பதிப்பு, மார்ச் 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). xii, 69 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14