16289 பிறெயில் முறையியல் : பாகம்-1.

வி.விஷ்ணுகரன். ஏழாலை: லோட்டஸ் வெளியீட்டகம், குப்பிளான் தெற்கு, 1வது பதிப்பு, மார்ச் 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).

xii, 69 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-42025-0-4.

இலகுவாக பிறெயில் (Braille) கற்பதற்கான வழிகாட்டி நூல் இது. பார்வையுள்ளவர்கள் இதன்மூலம் பிறெயில் மொழியை இலகுலாகக் கற்றுக்கொள்ளவும் பார்வையற்றவர்கள், பார்வையுள்ள ஒருவரின் வழிகாட்டுதலுடன் இந்நூலைப் பன்படுத்திக் கொள்ளவும் முடியும். பிறெயில் எழுத்து முறைமையுடன் நினைவுகூரப்பட வேண்டியவர்கள், பிறெயில்-ஓர் அறிமுகம், பிறெயில் கற்கும் நுட்பங்கள், பிறெயில் ஸ்லைடில் (Braille) எழுதுவதற்கான பயிற்சி பெறல், உயிர் எழுத்துகளுக்குரிய பிறெயில் வடிவங்கள், உயிர் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களை Braille Slide இல் எழுதும்-வாசிக்கும் முறை, அகரவரிசை உயிர்மெய் எழுத்துகளுக்குரிய பிறெயில் வடிவங்கள், மெய் எழுத்துகளுக்குரிய பிறெயில் வடிவங்கள், அனைத்து உயிர்மெய் எழுத்துகளுக்குமுரிய பிறெயில் வடிவங்கள், கிரந்த எழுத்துகளுக்குரிய பிறெயில் வடிவங்கள், நிறுத்தற் குறியீடுகளுக்கான பிறெயில் வடிவங்கள், ஆங்கில எழுத்துகளுக்கான பிறெயில் வடிவங்கள், இலக்கங்களுக்கான பிறெயில் வடிவங்கள், கணிதக் குறியீடுகளுக்கான பிறெயில் வடிவங்கள், கணக்குகளை பிறெயிலில் எழுதும் முறை, பின்னிணைப்பு ஆகிய 16 பாடங்களாக வகுத்து பிறெயில் கற்பிக்க வழிசெய்யப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Best 10 Deposit Casinos 2024

Content Betrivers: Double Bubble Slot Download theme slots Minimum Deposit 10 Get 40 Casino Bonus Regent Play Casino More Minimum Deposit Pages Also, remember that