16291 அருஞ்சொற் களஞ்சியம்.

எஸ்.எம்.ஜீவா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: அன்னை புத்தகசாலை, இல. 7, நவீன சந்தை, ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: சத்தியா பிரின்டர்ஸ், 153/11, நாவலர் வீதி).

iv, 68 பக்கம், விலை: ரூபா 160., அளவு: 20.5×15 சமீ.

புதிய பாடத்திட்டத்திற்கு அமைவான அருஞ்சொற் களஞ்சியம். மொழித்திறன் விருத்திக்கான வழிகாட்டி. 1500 தொடர்களுக்கான விளக்கங்களைக் கொண்டுள்ளது. ஆண்டு ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு உகந்தது. இந்நூலின் தொகுப்பாசிரியர் கொழும்பு, கொள்ளுப்பிட்டி பரி.தோமா கனிஷ்ட பாடசாலையின் ஆசிரியராவார்.

ஏனைய பதிவுகள்

Che Battere Alle Slot Machine

Content Affinché Il Baccarat È Diventato Come Grande Nel Area Dei Casinò Come Vincere Alle Miglior Slot 2022 Nuovi Giochi Bisca Online A sbafo Laddove