16301 இரண்டாம் மொழி தமிழ் : தரம் 6.

எழுத்தாளர் குழு. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்லை, 2வது பதிப்பு, 2015, 1ஆவது பதிப்பு, 2014. (மஹரகம: தரஞ்ஜீ பிரின்டர்ஸ், 506, ஹைலெவல் வீதி, நாவின்ன).

xiv, 177 பக்கம், விலை: ரூபா 290., அளவு: 25×19.5 சமீ.

கல்வித் திணைக்களப் பாடத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பாடத்தினூடாகவும் அறிவு மேம்படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு பாடத்தினதும் பாடத்திட்டம் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சீர்திருத்தப்படுவது மாணவர்களுக்கு அப்புதிய அறிவை வழங்குவதற்காகவே. திருத்தப்பட்ட பாடத்திட்டத்திற்கு ஏற்ப பாடநூல்களை ஆக்கும் பொறுப்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தைச் சாரும். அவ்வகையில் புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப புதிதாக ஆக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆறாம் தரத்திற்குரிய பாடநூல் இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

15470 அவள் வீடு.

சித்ரா பிரசன்னா. யாழ்ப்பாணம்: இளங்கீரன், 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: ஸ்ரீமாருதி பிரின்டர்ஸ், 55, நாவலர் வீதி). v, 60 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-43582-0-1. கிழக்குப்