ஜெயா புக் சென்டர். கொழும்பு 11: ஜெயா புக் சென்டர், இல. 91-99, Upper Ground Floor, Peoples Park Complex, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 11: ஜெயா புக் சென்டர், இல. 91-99, Upper Ground Floor, Peoples Park Complex).
56 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×29.5 சமீ., ISBN: 978-955-3749-21-5.
இப்பாடநூல் இலங்கையில் இயங்கும் சர்வதேச பாடசாலைகளில் தமிழ் மொழிப்பாடத்தின்போது பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட நூலாகும். தமிழ் எழுத்துகளின் வகை, படங்களுடன் கூடிய விளக்கம் தரப்பட்டுள்ள பகுதியினை வாசித்து அவை தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்தல், பெயர்ச்சொல் (Noun), வினைச்சொல் (Verbs), பெயரடை (Adjective), மொழிபெயர்ப்புப் பயிற்சிகள் என்பன இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.