16304 பயிலுந்தமிழ் : உயர்தர வகுப்புகளுக்கு உரியது : முதலாம் பாகம்.

மு.வி.ஆசீர்வாதம். யாழ்ப்பாணம்: எம்.வி.ஆசீர்வாதம், ஆசீர்வாதம் பதிப்பகம், 29, கண்டி வீதி, 2வது பதிப்பு, 2021, 1வது பதிப்பு, மே 1965. (கரவெட்டி: தமிழ்ப் பூங்கா அச்சகம், பிரதான வீதி, நெல்லியடி).

(14), 171 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×16 சமீ.

எழுத்துப் பயிற்சி, சொற் பயிற்சி, சொற்றொடர்ப் பயிற்சி ஆகிய மூன்று பிரிவுகளின கீழ் இந்நூலில் தமிழ் மொழிப் பாடங்கள் உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக விரிவாக விளக்கப்பட்டுள்ளன. எழுத்துப் பயிற்சி என்ற பிரிவின்கீழ் எழுத்துறுப்புகள், ழகர, ளகர, லகரங்களின் வேறுபாடு, ரகர, றகர வேறுபாடு, ணகர, னகர வேறுபாடு, வடமொழி எழுத்துப் பிரயோகம், வழூஉச் சொற்கள், எழுத்திலக்கணம், மாதிரிகை வினாக்கள் ஆகிய பாடங்கள் இடம்பெற்றுள்ளன. சொற் பயிற்சி என்ற பிரிவின்கீழ் எதிர்ப்பாற் சொற்கள், எதிர்ப்பொருட் சொற்கள், ஒரு பொருட் பல சொற்கள், பலபொருள் ஒரு சொல், பெயர்ச் சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் வழங்கும் சில சொற்கள், மரூஉச் சொற்கள், தொகைப் பெயர்கள், பல சொற்களுக்கு ஒரு சொற் பிரயோகம், சில அருஞ்சொற்கள், வழக்கிலுள்ள சில மரபுச் சொற்கள், சொல்லிலக்கணம், மாதிரிகை வினாக்கள்ஆகிய பாடங்கள் இடம்பெற்றுள்ளன. சொற்றொடர்ப் பயிற்சி என்ற பிரிவின்கீழ் இணை மொழிகள், இரட்டைக் கிளவி, சில அருஞ்சொற்றொடர்கள், உவமைச் சொற்றொடர், மரபுச் சொற்றொடர், முதுமொழிகள், சிலேடை மொழிகள், சொற்றொடரிலக்கணம் மாதிரிகை வினாக்கள் ஆகிய பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Joker Casino: Мобильная версия

Joker Casino: Мобильная версия Мобильная версия Joker Casino Введение Что такое мобильная версия Joker Casino? Мобильная версия Joker Casino – это специально разработанная для удобной

gambling

Casino online Bonus Gambling Een online casino is legaal in Nederland wanneer het beschikt over een vergunning van de Kansspelautoriteit (Ksa). Het gaat hierbij specifiek