16307 மொழி மணிகள்.

எஸ்.எம்.ஜீவா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: அன்னை புத்தகசாலை, இல. 7, நவீன சந்தை, ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: சத்தியா பிரின்டர்ஸ், 153/11, நாவலர் வீதி).

iv, 76 பக்கம், விலை: ரூபா 160., அளவு: 20.5×14.5 சமீ.

புதிய பாடத்திட்டத்திற்கமைவாக தயாரிக்கப்பட்ட நூல். மொழித்திறன் விருத்திக்கான இவ்வழிகாட்டியில் 3000 சொற்களும் அவற்றுக்கான கருத்துக்களும் உள்ளன. ஆண்டு ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு உகந்தது. இந்நூலில் ஒத்த கருத்துச் சொற்கள், எதிர்க் கருத்துச் சொற்கள், எதிர்ப்பாற் சொற்கள், வேறுபாட்டுச் சொற்கள், ஒரு பொருட் பன்மொழிகள், பல்பொருள் ஒரு மொழி, பெயராகவும் வினையாகவும் வரும் சொற்கள், ஆண்-பெண் இருபாற்கும் பொதுவாய் வருவன, தொடர் மொழிக்கு ஒரு மொழி,  வடசொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொல், வழூஉச் சொற்களும் திருத்தங்களும், திசைச் சொற்களும் தமிழ்க் கருத்துகளும், கலைச்சொற்கள்ஆகிய 13 பிரிவுகளின்கீழ் இந்நூல் விரிகின்றது.

ஏனைய பதிவுகள்

Starburst Spilleautomat

Content Join Betus Casino Now And Get 200percent Up Duo 5000 | Casino maria bingo Slots Oppdag De Beste Nettcasinoene I tillegg til Bred Casino