16310 இரசாயனவியல் 1001 பல்தேர்வு வினாக்கள் விடைகளுடன்.

எஸ்.தில்லைநாதன். கொழும்பு 6: SASCO வெளியீடு, 6/1, டொக்டர் ஈ.ஏ.குரே மாவத்தை, வெள்ளவத்தை, 2வது பதிப்பு, ஜீன் 2006, 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 6: சு.கிருஷ்ணமூர்த்தி, கிரிப்ஸ்).

213 பக்கம், விலை: ரூபா 275., அளவு: 21.5×15 சமீ., ISBN: 955-1019-05-9.

க.பொ.த. உயர்தரம்-இரசாயனத் துணைநூலாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் 1001 பல்தேர்வு வினாக்கள் விடைகளுடன் தரப்பட்டுள்ளன. இவற்றிற்கு மேலதிகமாக இரண்டாம் பதிப்பில் மேலும் 21 வினாக்கள் இணைக்கப்பட்டு விடைகளும் தேவைப்படுமிடத்து விளக்கக்குறிப்புகளுடன் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

13600 யானையும் முதலையும்.

வே.சண்முகராஜா. கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 16 பக்கம், சித்திரங்கள்,

10347 மூளை நரம்பியல் சிகிச்சை (Cerebro Neural Therapy-CNT): மருத்துவத்தில் மறுமலர்ச்சி.

மருது கந்தப்பு. லண்டன்: பேராசிரியர் மருது கந்தப்பு, 2வது பதிப்பு, செப்டெம்பர் 2010, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2009. (சென்னை 600 002: BKI Graphics ஐயா முதலி தெரு, சிந்தாரிப்பேட்டை). (6), 194