வே.கமலநாதன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, வைகாசி 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
xiv, 15-78 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-59-6.
வைத்திய கலாநிதி வே.கமலநாதன் எழுதிய மருத்துவக் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அறிமுகம், ஆரோக்கியமான வாழ்க்கை, நலமுடன் வாழ்வோம், கர்ப்பகால பராமரிப்பு, புதிதாகப் பிறந்த குழந்தையின் அன்றாட பராமரிப்பு, குழந்தைகளில் தொற்று, குழந்தைகளில் காய்ச்சல், டெங்கிலிருந்து எம்மை பாதுகாப்போம், வெல்ல நீரிழிவு, உயர் குருதி அமுக்கம், மாரடைப்பு, வயிற்றிலே புளிப்பு, முதுமை ஆகிய 13 அத்தியாயங்களில் இந்நூல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்நூல் 74ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.