16319 யோக வாழ்வு (ஆத்மா 1, வாழ்வு 3).

நவரத்தினம் முரளீதரன், கந்தப்பு இறைவன் (இதழாசிரியர் குழு). கனடா: கிரியா பாபாஜி அன்பகம், 1வது பதிப்பு, ஜீன் 2019. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).

112 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

யோக வழி நிற்றலால் ஏற்படும் விழிப்புணர்வின் மூலம், இன நல்லுணர்வை அறநெறி நின்று வளர்த்தெடுக்கும் அகப் பயணத்திற்கு பாதையமைக்கும் இதழ். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பற்றிய விழிப்புணர்வை ஊட்டக்கூடிய, யோகியர் பலரின் ஆக்கங்கள் அடங்கியதாக 21.06.2019 அன்று வெளிவந்துள்ள இவ்விதழில் சர்வதேச யோகா தினத்தில் மலரும் இவ்விதழ், திருமந்திரத்தில் அட்டாங்க யோகத்தின் வகிபாகம், எண்ணத்தின் ஆற்றல், சூரிய வணக்கம் அல்லது சூரிய நமஸ்காரம், பிரணாயாமம் ஓர் அறிமுகம், பிரணவச் சொல்லும் வாழ்வியலும், உணர்வின் நான்கு நிலைகள், யார் இந்த சித்தர்கள், திருமந்திரத்தில் கரு உருவாக்கம், திரு ஜெயராஜின் சிவலிங்கம்-நேர்காணல், ஓம் கிரியா பாபாஜி யோக ஆரண்யம், திருமூலர் யோக அறச்சாலை, பாபாஜியின் கிரியாயோகம், ஒரு யோகியின் சயசரிதம், பாபாஜியின் கிரியா யோகாவின் எளிய விளக்கம், ஆத்மீகத் துறையில் வெற்றி காண ஆகிய தலைப்புகளிலான தமிழ் ஆக்கங்களும், The Concept of Babaji’s Kriya Yoga, Thirumular as Guru, Interview with Marshall Govindan ஆகிய மூன்று ஆங்கில ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Sizzling Hot Deluxe

Content Odkryj tutaj – Gry Jednoreki Bandzior Casino Technology Uciechy Urządzenia Hot Spot Bezpłatnie Dostávajte Od czasu Nás Novinky Oraz Čerstvé Bonusy Wyjąwszy Vkladov Promowanych

14067 சூரசங்காரம்.

மட்டுவில் ஆ.நடராசா. கொழும்பு 6: ஆ.நடராசா, 25-1/2, ஈ.எஸ். பெர்ணான்டோ மாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 2001. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). (6), 44 பக்கம், விலை: ரூபா