16330 முதுமை என்னும் பொக்கிஷம்.

சு.குமரன், யாழினி சண்முகநாதன், பௌசிகா உருத்திரகுமார், க.கிருஷாந்தன். யாழ்ப்பாணம்: சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை, மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

76 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-624-98709-0-1. முதுமை தவிர்க்கமுடியாதது. இது உடலுக்கு தேய்வு, நோய்கள் ஆகியவற்றையும் உள்ளத்துக்கு தனிமை, துக்கம், உளநலப் பிரச்சினைகள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இவற்றை எவ்வாறு பின்போடலாம், தடுக்கலாம், எதிர்கொள்ளலாம் என்பதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்நூலில் அடக்கியுள்ளார்கள். இந்நூலானது முதியவர்களையும் அவர்சார் உறவினர்களையும் சுகாதார பணியாளர்களுடன் சம பங்காளர்களாக தொழிற்பட வழிசமைக்கின்றது

ஏனைய பதிவுகள்