16331 அகஸ்தியர் இரண வைத்தியம்.

அகஸ்தியர் (மூலம்), வீ.ஏ.ரி.ராஜன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 11: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 11: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு).

92 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18×12 சமீ.

இதில் பல்வேறு வீட்டுவைத்திய முறைகள் சொல்லப்பட்டுள்ளன. கைவைத்தியத்துக்கு தேவைப்படும் மூலப்பொருட்களும், அவற்றை தயாரிக்கும் வழிமுறைகளும் தரப்பட்டுள்ளன. கொருக்கு முதலிய இரணங்களுக்கு களிம்பு, ஆறாத புண்களுக்கு மூலாம், கிரந்திக்கு மூலாம், மொலாம், கரப்பான் வியாதிக்கும், ரணத்திற்கும் உள்ளுக்கும் மேலுக்கும் எண்ணெய், சர்வ ரணங்களுக்கும் மூலாம், சதை கரைக்கவும் கிரந்திக்கும் மூலாம், கண்டமாலைக்கு மேற்பூசுத் தைலம், சிங்கரணத்திற்குப் பச்சை சேர்வை சீலை, வெட்டு காயத்திற்கு, பச்சை சேர்வை, வேறு பச்சை களிம்பு, சிங்கி ரணத்திற்கு சேர்வை சீலை, வேறுவித பச்சை சேர்வை சீலை, வேறுவித பச்சை சேர்வை சீலை, அரையாப்புக்கு களிம்பு, இன்னுமோர் களிம்பு, அரையாப்பு கட்டிக்கு வேறுவித் களிம்பு, கிரந்திக்கும் யோனிப்புத்துக்கும் காரசீலை, வேறுவிதக் காரசீலை, சகல ரணங்களுக்கு தைலம், சகல ரணங்களுக்கு உள்ளுக்கு சாப்பிடும் தைலம், வேறுவித வெள்ளைகார சீலை, மூளை விழுத்த கறுப்பு காரசீலை, வேறுவிதக் காரசீலை, வேறுவித பொன்சிகப்பு காரசீலை, மஞ்சள் வர்ண பிளவைக்கு பொன்சிகப்பு காரசீலை, மூலத்திற்கு குளிர்ந்த பச்சைக் காரசீலை, வேறுவித வெள்ளைக்காரம், வேறுவித பச்சைக்காரம், வேறுவித நீலக்காரம், இரணங்களுக்கு மஞ்சட் காரம், வேறுவித மஞ்சட் காரம், ரத்த சிங்கிற்குக் கருத்த காரம், மஞ்சட் காரசீலை, விரண சஞ்சீவித் தைலம், ஆறாத வீரணங்களுக்குக் களிம்பு, வீரணங்களுக்குச் சிகிச்சை, கலங்கின கண்ணுக்கு, காதுப் புழு விழ, கல்லடைபுக்கு, வேறு, சுகபேதிக்கு, மஞ்சட் காமாலைக்கு, வெள்ளெழுத்துக்கு, லிங்கச் சோர்வுக்கு, தேன்கொட்டுக்கு எனத் தனித்தனியாக கைவைத்தியங்கள் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

16150 பஞ்சபுராணத் திரட்டு.

மாணிக்கவாசகர் சுவாமிகள். வேலணை 7: திருமதி பரமேஸ்வரி குணரெத்தினம் நினைவு மலர்க் குழு, வேலணை மேற்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (6), 7-172

Digital Banking

Content Unsecured Company Financing Protection You might Confidence Currency Worries Strategy step 1: Meters Check your alerts settings on the software to ensure if or

16837 தாயகக் கனவுகள் : பிரதிகளை முன்வைத்து ஓர் உரையாடல்.

அருண்மொழி வர்மன் (இயற்பெயர்: சுதர்சன் ஸ்ரீநிவாசன்). கனடா: வடலி வெளியீடு, இல. 35, Long Meadow Road, Brampton, Ontario L6P 2B1, 1வது பதிப்பு, தை 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை). xix,