16337 நோய்கட்கு சித்தப்பரிகாரம்.

திலகேஸ்வரி குமுதரஞ்சன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

x, 166 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-4676-69-5.

சித்த மருத்துவ கலாநிதி திருமதி திலகேஸ்வரி குமுதரஞ்சன் அவர்கள் வீரகேசரி வார வெளியீட்டில் எழுதி வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. இந்நூல் ஆசிரியரின் ஆறாவது நூலாகும். இதில் ரோக நிலைமைகள் பற்றிய சிறு விளக்கமும் அதற்குரிய எளிய பரிகார முறைகளும், எவ்வகையான பத்தியம் கணிக்கப்படவேண்டும் என்பது பற்றி இதில் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் 89ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70020).

ஏனைய பதிவுகள்

10 Euro Bonus Ohne Einzahlung

Content Vergleich Der Verfügbaren Online Casino: können Sie hier nachlesen Casino Mit Bonus Ohne Einzahlung: Welche Bonusarten Gibt Es? Das Ist Der Unterschied Zwischen Startguthaben

Ausschreibung Vergabe Bruchrechnung

Ein schnellste Fern zum Hilfe – geradlinig alle Ihrer ORCA AVA! Verlagern Sie inside einen Menüpunkt Support ferner wählen Die leser Support. Nachfolgende Support-Team meldet