16349 பண்பாட்டு மேம்பாட்டிற்கான கலைகள்: இருப்பும் எதிர்பார்ப்பும்: ஆய்வரங்கு கட்டுரைகளின் தொகுப்பு நூல்-2019.

தொகுப்பாசிரியர் குழு. யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

xii, 88 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

2019ஆம் ஆண்டிற்கான வடமாகாணத்தின் பண்பாட்டுப் பெருவிழாவும் அதனோடிணைந்த ஆய்வரங்கமும் வவுனியா மாவட்டத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது. இவ்விழாவின் முதல்நாள் காலை அமர்வாக இடம்பெற்ற ‘பண்பாட்டு மேம்பாட்டிற்கான கலைகள்: இருப்பும் எதிர்பார்ப்பும்” என்ற பிரதான ஆய்வுப் பொருளில் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பது ஆய்வுக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பண்பாட்டு மேம்பாட்டுக்கான கலைகள்: இருப்பும் எதிர்பார்ப்பும்- ஆக்கச் செயன்முறையும் சவால்களும் (வேல் ஆனந்தன்), கிராமிய வாழ்வில் நிலைபேற்றுக்கான நாட்டார் கலைகள்: மரபும் மாற்றமும்- மன்னார் மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு (மன்னார் அமுதன்), வவுனியா பிரதேச மாவட்ட கலாசாரப் பேரவைகளும் கலை இலக்கிய வளர்ச்சியும் (அகளங்கன்), கைவினைக் கலைகள்: வாழ்வியல் அடையாளமும் வணிக அழகியல் நோக்கும் (இராஜேஸ்வரன் இராஜேஸ்கண்ணன்), அடையாள உருவாக்கத்தில் கலை: அடங்காப்பற்று வன்னி-தொல்லியல் வழியான வெளிப்பாடுகள் (அருணா செல்லத்துரை), நவீன நாடகங்களில் மரபின் நீட்சியும் எதிர்கொள்ளப்படும் சவால்களும் (க.ரதிதரன்), தமிழர் வாழ்வில் தொல்கலை வடிவங்களின் மீட்டுருவாக்கத்தில் ‘பறை வாத்திய” மைய ஆய்வு (றஜீபன் தர்மினி), சமயச் சடங்குகளோடு இசைந்த கலைகள்: முல்லை மாவட்ட அம்மன் ஆலயங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு (சிவ.முகுந்தன்), கலைகளின் வளர்ச்சிக்கான தேவையும் மட்டுப்பாடுகளும் (கனகரத்தினம் மனோரஞ்சன்) ஆகிய தலைப்புகளில் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

1435 kostenlose Slots Reibungslos aufführen

Content Jedweder Erreichbar Spielautomaten kostenlos spielen bloß Registrierung TOP-5 Computerprogramm-Anbieter auf Free-Slots.Games Einfach die Spielotheken unter anderem Spielhallen Spiele erreichbar aufführen Untergeordnet inoffizieller mitarbeiter alten

Play for Fun otherwise Real money

Articles Fortune Hill Rtp online slot – Respected commission company Brief Website links: Casinos Gold Lab, Play So it Position to the Casino Pearls This