16491 எதுவாயிருப்பினும்.

அக்கரையூர் அப்துல் குத்தூஸ். அக்கரைப்பற்று-2: H.L .அப்துல் குத்தூஸ், 215, மத்திய சாலை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2020. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B. மின்சார நிலைய வீதி).

ix, 123 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-96942-9-8.

இக்கவிதைத் தொகுதியில் அக்கரையூர் அப்துல் குத்தூஸ் எழுதிய 50 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. வந்தவளோடு வாழ்க்கை, ஆலம்பழம், மாறிப்போன மாரி, ஆர் தீ மூட்டினாள்?, காலமெலாம் காதலி, சூழலைச் சுரண்டாதீர், பசுமை, கறை போகக் கழுவுங்கள், வெற்றிச் சிசு, முற்றத்து நாய், நீயும் ஒரு தாயா?, தேடல், சந்தர்ப்பவாதி, தவறான தீர்ப்பு, நம்பிக்கை மாறிலியல்ல, நம்பிக்கைத் துரோகம், சுவர், கலப்படம், காணாமல் போன காதலி, வரம், பத்தியம் காத்திடுவீர், உள்ளொன்றும் புறமொன்றும், இருமுக ஆளுமை, சந்திப்போம், காலத்தைக் காதலி, எங்கே தொலைந்தான்?, உன்னை மட்டும் நீ கவனி, குறைகுடம், சில்லறைப் பிரச்சினை, தொலைபேசித் தொல்லை, அலைக்கப் பிறந்தவர்கள், உயிருள்ள இயந்திரம், பூஜ்யம், தோல்வி, விநயமுடன் வியாபாரிகளுக்கு, பேசப்பழகு, தார்மீகமில்லாத தகவல் தொடர்பாடல், பதின்மரைப் பாதுகாப்போம், மகன் போல் ஒருத்தனுக்கு, ஓயா மழை, மழைக் கவிதை, தெருவிழா, சட்டம் வந்தாச்சு, காதலர் வேதநாள், பேயறைந்த பிள்ளை, எதற்காகப் படிப்பு, யார்வரி உன் முகவரி?, விதவையாய்ப் போன வானம், பைத்தியங்கள் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Out of Track Playing Assist Heart

Blogs Bc Games Comment: The new Creative Sportsbook That is Changing The overall game You are Incapable of Accessibility Betfair Com Simple tips to End