16505 ஒரு பிடி சாம்பல். ந.பாக்கியநாதன்.

உடுப்பிட்டி: நிகி வெளியீடு, ஆனந்தகானம், இமையாணன் கிழக்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி).

72 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18.5×13 சமீ., ISBN: 978-955-3982-00-1.

பாக்கியநாதனின் படைப்புகள் அப்பட்டமான தன்மையுடன் வெளிவருவதால் வெளிப்படையாகத் தன் அனுபவங்களைச் சமர்ப்பிக்கும் பண்புகொண்டமையாக அமைந்துள்ளன. உறவின் பரிவுகள், உறவின் தியாகங்கள், போரின் கொடுந் தடங்கள், ஒழுக்க வாழ்வின் உன்னதங்கள்,காதல் உணர்வுகள், நட்பின் வசீகரங்கள், குழந்தைகளின் ஏக்கங்கள், கல்வியின் சிறப்பு, ஆசிரியத்தின் மேன்மை என்று பல்வேறு விடயங்களை இந்நுலில் உள்ள 43 கவிதைகளின் வழியாக முன்வைக்கிறார்.

ஏனைய பதிவுகள்