16526 குறும்பா கொஞ்சம் குறும்பா: வடிவழகையன் கவிதைகள்.

வ.வடிவழகையன். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், 1வது பதிப்பு, தை 2022. (யாழ்ப்பாணம்: ஜே.ஆர். இன்டஸ்ட்ரீஸ், இல. 7, உடுவில் மகளிர் கல்லூரி மேற்குத் தெரு, உடுவில்).

xviii, 50 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-98799-1-1.

“அன்பர் வடிவழகையனுடைய குறும்பாக்களை வாசிக்கிறபோது மிகத் தெளிவாக, 1960களிலிருந்து எழுந்த மஹாகவியின் குரலின் எதிரொலியை நான் கேட்கிறேன். வடிவழகனுக்கு சொற்செட்டும் அங்கதச் சுவையும், கைவருகிறது. கூடவே குறும்பாக்களைச் சமகால அனுபவங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் நம்மை இழுத்துக்கொண்டு வருகிற ஒரு முக்கியமான பணியையும் வடிவழகையன் செய்கிறார்” (கவிஞர் சேரன், முன்னுரையில்).

ஏனைய பதிவுகள்

32red Ports

Content How Rng Ensures Equity Within the Slots During the 32red Gambling enterprise The Score From 32red Gambling establishment Rating To five-hundred Incentive Bucks All

17673 சைவ முட்டை: அறிவியல் புனைகதைகள்.

ஆசி கந்தராஜா. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 112 பக்கம், விலை: ரூபா 500., அளவு: