16537 செந்தமிழாய் வந்தவளே: கவிதைகள்.

செ.லோகராஜா. மட்டக்களப்பு: திருமதி பரமேஸ்வரி லோகராஜா, 14/3, A-4, கணக்குப்பிள்ளை வீதி, நாவற்குடா, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 

68 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14 சமீ.

மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ்மாமணி, கலைமாறன், செ.லோகராஜா அவர்களின் 25 கவிதைகளின் தொகுப்பு. அன்னைத் தமிழே, அன்னை மடி வாசம், அன்னையைப் போலொரு தெய்வம் உண்டோ?, ஆருயிராய் நின்றவளே, இதயத்தில் இருப்பவளே, உன்னைத் தேடிஅலைந்தேன், என்னை விட்டுப் பிரிவதில்லை, எனக்காகப் பிறந்தாயே, கண்கள் சொல்கின்ற கவிதை, கலை வண்ணத் தாரகையே, கவிதை பிறந்தது எதற்காக, சித்திரை நிலவே நலந்தானா?, செந்தமிழாய் வந்தவளே, தாலாட்ட வருவாயோ, தேமதுரத் தமிழ் பாயும், தேரென அசையும் அழகினிலே, நாற்றிசையும் புகழவைத்தாய், நான் கம்பனும் அல்ல, நிலவுக்கு என் மேல், நெஞ்சத்தில் நீ இருந்தாய், பாலருக்கு என்ன வேலை, மயிலாடும் பாறையிலே, மழையாக நீ இருந்தால், மாநிலம் போற்றிட வந்தவளே, வண்ண நிலவுக்கு என்னாச்சி ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27086).

ஏனைய பதிவுகள்

Casino 777 Review 2024

Gij slots bestaan iedereen RNG- stuurwielen plusteken zijn afkomstig vanuit eersterangs gaming providers mits Play’n Go, 1X2 Gaming, Amusnet, Bleuprint gaming plu Allen studios. Paar