16540 தண்ணீருக்குள் எத்தனை கண்கள்.

சோலைக்கிளி. திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஜீலை 2021. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185 A, திருமலை வீதி). 

349 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-624-613-513-3.

சோலைக்கிளி எழுதிய ”அச்சத்தின் ருசி” என்ற கவிதையில் தொடங்கி  ”பிள்ளை ஒரு பொம்மை செய்துவைத்திருக்கிறது” என்ற கவிதை ஈறாக 178 கவிதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இது சோலைக்குயிலின் 13ஆவது கவிதைத் தொகுப்பாகும்.

ஏனைய பதிவுகள்