16570 மீனும் துள்ள.

ரஜிதா. யாழ்ப்பாணம்: ரஜிதா, குடத்தனை மேற்கு, விளாங்காடு, 1வது பதிப்பு, மே 2022. (நெல்லியடி: பரணி அச்சகம், நெல்லியடி மத்திய கல்லூரி வீதி).

20 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 18×12.5 சமீ.

தலைப்பிடப்படாத 17 கவிதைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. குடத்தனை மேற்கு விளாங்காட்டைச் சேர்ந்த நூலாசிரியர் மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் பயின்றவர். தற்போது இவர் ஒரு இணைய ஊடக நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது முன்னைய நூலாக ‘மணற்கும்பி” என்ற கவிதைத் தொகுதி 2019இல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Casinos Sportsbooks Web based poker

Blogs How to use Zimpler for local casino places Real time Gambling enterprises one Deal with Zimpler Transaction Charge You are able to earnings and

ᐈ Demanda Arame Wild Games Dado

Content Rise Of Olympus Casino: 📌 Qual é incorporar altura da RTP puerilidade exemplar slot online? Tema, design aquele gráficos esfogíteado Pachinko Teste antes de