16579 யசோதரையின் வீடு: றியலாஸ் கவிதைகள்.

றியலாஸ் (இயற்பெயர்: அப்துல் லத்தீப் றியலாஸ்). மருதமுனை: புதுப்புனைவு இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (கொழும்பு: மிலேனியம் கிராப்பிக்ஸ்).

75 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×15.5சமீ., ISBN: 978-955-7733-05-0.

றியலாஸின் “யசோதரையின் வீடு” கவிதை நிலப்பரப்பில் புது வெளியாய் எதிர்க் கருத்தியலை உருவாக்கும் பிரதி வகைகளில் கவனயீர்ப்பிற்குரியது. வெறுமையான எழுத்தில் மட்டும் தன்னுடைய கருத்துக்களை புதைத்து விட்டு செயற்பாட்டு வெளியில் சோம்பேறிகளாகிவிடுவது கவிதைகளின் தோல்வியாகவேயிருக்கிறது. றியலாஸ் புறவயத்தின்; மீது பெரும் பார்வை கொண்டவராகவே காணப்படுகிறார். “யசோதரையின் வீடு சுதந்திரமானது. புனைவுகள் நிரம்பியது. ஒவ்வொரு புனைவிலும் பல்வேறு சம்பவங்களுடன் பறவைகள் அமர்ந்திருக்கின்றன. தாம் சொல்லும் சம்பவங்கள் மீது நிகழ்த்தப்படும் வாசிப்புகளுக்கேற்ப அவை பல்திசைகளிலும் தம் இறக்கைகளை விரித்துப் பறக்க ஆரம்பிக்கின்றன. அப்பறத்தல்களின் ஊடாக தம் அரசியல் முகங்களையும் அவை வரைந்து காட்ட முனைகின்றன. இவற்றை எளிமையாகவும் அழகியலாகவும் சாத்தியப்படுத்துகின்றது கவிஞர் றியலாஸின் மொழி”. (ஆபித், பின்னட்டைக் குறிப்பு).

ஏனைய பதிவுகள்

Jugar con total seguridad en línea 2024

Content Superiores casinos online para proposición de juegos Diferentes niveles sobre apuestas Excelentes casinos online más 2024 Tratar a las juegos de balde como novedad