16581 யானைத் தண்ணீர்.

அகமது ஃபைசல். கிருஷ்ணகிரி மாவட்டம்: புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப் பட்டினம் 635112, 1வது பதிப்பு, மார்ச் 2022. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி).

xix, 150 பக்கம், விலை: ரூபா 550., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-98971-0-6.

கிழக்கிலங்கையில் பொத்துவில் ஊரில் பிறந்து வாழும் அகமது ஃபைசல், மூன்று தசாம்சங்களாக எழுதி வருகிறார். தமிழில் இதுவரை 5 கவிதைத் தொகுதிகளும் ஒரு சிறுகதைத் தொகுப்பும், ஒரு குறுநாவலும் வெளிவந்துள்ளன. இவரது “ஒரு தேனீர்-ஒரு குவளை” என்ற சிறுகதை நூல் 2021இன் கிழக்கு மாகாண சாகித்திய விருது பெற்றுள்ளது. இது இவரது ஐந்தாவது கவிதை நூலாகும்.

ஏனைய பதிவுகள்

16813 வீட்டு எண் 38/465.

கவிதா லட்சுமி. சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ், 24, Shop No B, S.G.P. Naidu Complex, தண்டீஸ்வரம் பஸ் தரிப்பு, பாரதியார் பூங்காவுக்கு எதிராக, வேளச்சேரி பிரதான சாலை, 1வது பதிப்பு,