16588 ஆங்கிலக் கவிதைகள் ஒரு நூறு (மொழிபெயர்ப்புக் கவிதைகள்).

செல்லத்தம்பி சிறீக்கந்தராசா (மொழிபெயர்ப்பாளர்). லண்டன்: செல்லத்தம்பி சிறீக்கந்தராசா, Seven King, Illford, Essex, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48 B, புளுமெண்டால் வீதி).

liv, 277 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×14 சமீ., ISBN: 978-955-0210-21-3.

எழுபதுக்கும் மேற்பட்ட ஆங்கிலக் கவிஞர்களின் நூற்றிமூன்று கவிதைகளைத் தேர்ந்து மொழிபெயர்ப்புச் செய்து இந்நூல்வழியாக கவிஞர் செ.சிறீகந்தராசா எமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இந்நூலுக்கான முகவுரையை சென்னைப் பேராசிரியர் ப.மருதநாயகமும், நயப்புரையை சிங்கப்பூர் பெரியார் அ.சிவபாதசுந்தரமும் வழங்கியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

casino

1win br New pa online casino Best Online Casino Casino Instant Casino is een uitstekende optie als je op zoek bent naar zowel grote bonussen