16590 பல்கேரியக் கவிதைகள்.

கே.கணேஷ் (தமிழாக்கம்). சென்னை 600098: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-B, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், 1வது பதிப்பு, டிசம்பர் 1984. (சென்னை 600 014: பாவை பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 142, ஜானி ஜான் கான் ரோடு).

xvi, 120 பக்கம், விலை: இந்திய ரூபா 10.00, அளவு: 17.5×12 சமீ.

தென்கிழக்கு ஐரோப்பாவில் வடக்கே ருமேனியாவையும், டன்யூப் நதியையும், தெற்கே கிரேக்கத்தையும் துருக்கியையும், கிழக்கே யூகோஸ்லாவியாவையும், மேற்கே கருங்கடலையும் எல்லைகளாகக் கொண்ட சின்னஞ்சிறிய நாடாயினும் பாஸிசத்தின் கொடுங்கரங்களில் சிக்குண்டு நாட்டிற்காக உயிர்நீத்த கவிஞர்கள் பலரைக் கொண்டது பல்கேரியா. ஆழ்ந்த நாட்டுப்பற்றையும் கொடுமைகளை எதிர்க்கும் போக்கையும் கொண்ட கவிதைகள் இவை. நாட்டின் ஒருமைப்பாட்டை வலியுறுத்துபவை. க்ரிஸ்டோ பொடேவ், இவான் வசோவ், பெயோ யாவரோவ், தோரா கபே, எலிசவெதா பக்ரியானா,கியோ மிலேவ், க்ரிஸ்டோ ஸ்மிர்னென்ஸ்கி, நிக்கொலா வப்ஸ்தாரோவ், வெசலின் ஹெஞ்செஃப், கியோர்கி ஜாகரோவ், பென்யோ பென்யேஃப், அண்ட்ரி ஜெர்மனோவ், லுயுபோமிர் செவ்செவ் ஆகிய 13 கவிஞர்களின் 31 கவிதைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.

ஏனைய பதிவுகள்

Ruby Ports Casino Bonus

Blogs Evaluate Greatest 20 No deposit Casinos: List To possess Canada 2024 100 percent free Spins Gambling establishment Bonuses Faq The way to get Free