16594 குழந்தை ம.சண்முகலிங்கத்தின் நாடகங்கள் ஐந்து.

குழந்தை ம.சண்முகலிங்கம் (மூலம்), பாக்கியநாதன் அகிலன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: புத்தகக்கூடம், 204 C, பொன். இராமநாதன் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு நவம்பர் 2021. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி).

xxii, (8), 245 பக்கம், விலை: ரூபா 1200., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-624-6072-00-1

குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் எழுதி நெறிப்படுத்திய மண் சுமந்த மேனியர்-1 (1985), மண் சுமந்த மேனியர்-2 (1985), அன்னை இட்ட தீ (1991), வேள்வித்தீ (1994), மனத்தவம் (2002) ஆகிய ஐந்து நாடகங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. குழந்தை ம.சண்முகலிங்கம் ஈழத்தின் அரங்கியல் உலகில் முக்கியமான ஒருவராவார். 15.11.1931 இல் பிறந்த இவர், யாழ்ப்பாணம்-திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆசிரியராக, அதிபராக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நாடகத்துறை வருகை விரிவுரையாளராகக் கடமையாற்றியவர். பா.அகிலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் கலை வரலாற்று விரிவரையாளராவார்.

ஏனைய பதிவுகள்

Bonusy Kasynowe Internetowego

Content Bonusy Kasynowe Wprowadzenie Do Gratisowych Bonusów Jest to zbytnio ich rzeczą zyskacie doładowania gotówkowe jak i również odmienne rekompensaty, jak co więcej darmowe spiny.