16607 சந்தனப் பெட்டியும் கிலாபத் கப்பலும்: குறுங்காவியங்கள்.

மருதூர்க் கனி (இயற்பெயர்: யூ.எல்.எம்.ஹனீபா). தெகிவளை: விடுதலை விருட்சம் வெளியீட்டகம், இல. 11, 4வது ஒழுங்கை, கௌடானா புரோட்வே, 1வது பதிப்பு, ஜீன் 2013. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

xxv, (4), 100 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ.

முதற் புள்ளி (மருதூர்க்கனி), மருதூர்க்கனியின் சந்தனப் பெட்டகமும் கிலாபத் கப்பலும் (பேராசிரியர் அமீர் அலி), கவிஞர் மருதூர்க்கனியின் தெளிவான இலட்சிய வெளிப்பாடுகள் (பேராசிரியர் எம்.ஏ.எம்.சுக்ரி), புதல்விகளிடம் இருந்து ஒரு செய்தி (வஜ்னா றபீக், றொஸானா ஷைபுல்லாஹ், அரீஸா நஜிமுன் நியாஸ், லயானா ஆஸிப் நித்றி) ஆகிய அறிமுக உரைகளுடன் கவிஞரின் காவியப்; படைப்புகளான திருக்குரானே, பிரகடனம், தங்கப் பேனை, ஐந்தாவது விதி, யாத்திரை, சந்தனப் பெட்டகமும் கிலாபத் கப்பலும் ஆகிய ஆறு ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

100 percent free Ports United kingdom

Articles Neon fruit cityscape slot free spins: Free Online casino games Frequently asked questions The brand new Ports Pompeii Position 100 percent free Casino games